Friday, October 8, 2021

வாக்கியம் அமைத்தல்

TAMILSJKT
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வாக்கியம் அமைத்தல்



Tuesday, September 21, 2021

செய்யுள், மொழியணி, இலக்கணக் கேள்விகள் தொகுப்பு 100 கேள்விகள்

TAMILSJKT



இலக்கணம்                                          -  100 கேள்விகள்
செய்யுளும் மொழியணியும்       - 100 கேள்விகள்

Monday, August 23, 2021

கற்பனைக் கட்டுரை

TAMILSJKT

கற்பனைக் கட்டுரை எழுதலாம்

நான் உருவாக்க விரும்பும் ஒரு விநோத மிதிவண்டி



Thursday, August 12, 2021

வரலாறு ஆண்டு 5 பகுதி 2

TAMILSJKT
 அலகு 5  : போராட்ட எழுச்சியும் காலனித்துவ எதிர்ப்பும்



Thursday, July 29, 2021

வரலாறு ஆண்டு 5, அலகு 5, பகுதி 1

TAMILSJKT

வரலாறு ஆண்டு 5 
அங்கு 5 : போராட்ட எழுச்சியும் காலனித்துவ எதிர்ப்பும்



Wednesday, July 14, 2021

Monday, July 5, 2021

விளக்கக் கட்டுரை எழுதுதல் பகுதி 2

TAMILSJKT

விளக்கக் கட்டுரை 

சுற்றுலா செல்வதானால் ஏற்படும் நன்மைகள்



Saturday, July 3, 2021

வரலாறு ஆண்டு 5, அலகு 4, பகுதி 2

TAMILSJKT

அலகு 4 : நாட்டின் இறையாண்மைக்குச் சவால் பகுதி 2



Monday, April 5, 2021

தேசிய அளவில் புத்தாக்கப் படைப்பு எனும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனைப் பாராட்டிப் பள்ளிச் சபைகூடலில் பேசுவதாக உரை எழுதுதிடுக.

TAMILSJKT

தேசிய அளவில் புத்தாக்கப் படைப்பு எனும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனைப் பாராட்டிப் பள்ளிச் சபைகூடலில் பேசுவதாக உரை எழுதுதிடுக.




5 ஆண்டு பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு தலைப்பின் மாதிரிக் கட்டுரை.

Sunday, February 28, 2021

பண்பும் அன்பும்


TAMILSJKT
வணக்கம். இந்த வலைப்பூவில் தரவிறக்கம் செய்த ஒருவரின் பண்பான பதிவு இது. குறிப்பிட்ட கோப்பு வேண்டுமென கோரிக்கை வைக்கிறீர்கள். நானும் அனுப்புகிறேன். ஆனால், தரவிறக்கம் கோருபவரின் பண்பான மொழியைக் கவனியுங்கள். ஒரு வணக்கம்கூட சொல்லத் தெரியாத இவர் ஆசிரியரா என அறியேன். இது போன்று பல தடவை நடந்துள்ளது. நான் அங்கேயும் இங்கேயும் பொறுக்கி, ஆசிரியர்களின் நன்மைக்காகவும் மாணவர்களின் பயனுக்காகவும் வேலை மெனக்கெட்டு செய்கிறேன். ஆனால், கிடைப்பது ? 
இஃது உண்மையிலேயே எனக்குத் தேவையற்ற வேலைதான். அதனால்தான், பல கோப்புகளை முடக்கி வைத்துள்ளேன். ஒரு சிலர், அவர்களுடைய படைப்பை எடுத்து இங்குப்ப கிர்ந்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறேன் எனப் புலம்பல். ஒருவரின் சொந்தப் படைப்பு என்றால் கட்டாயம் அவர் பெயர் இருக்கும். கல்வி அமைச்சின் படைப்புகளைத் தொகுத்து, அது தன்னுடையதுதான் என்றால் என்ன செய்ய ? இந்த வலைப்பூவை முடக்கிவிட்டுச் சொந்த வேலையைப் பார்க்கலாம்.
நன்றி.