பயிற்றிகள் / modules




வணக்கம். இந்த வலைப்பூவிலிருந்து பயிற்றிகளைத் தரவிறக்கம்
செய்யும் ஆசிரியர்கள், அவற்றை மற்ற புலனங்களிலோ ( what’s app )
தொலைவரிகளிலோ ( telegram ) பகிரும் முன், என் அனுமதியைப்
பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி














click the IMAGE above
TERIMA KASIH :

Kumpulan Jurulatih Utama Bahasa Melayu JPN Perak

10 comments:

  1. வணக்கம் ஐயா. கடந்தாண்டு தங்களின் பயிற்றிகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்தி என் மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி பாடத்தைப் போதித்ததன் சான்று தமிழ்மொழி பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற முடிந்தது.முதலில் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இவ்வாண்டு தங்களின் வலைப்பூவிலிருந்து பயிற்சிகளைத் தரவிறக்கம் செய்துள்ளேன். நீங்கள் பகிர்ந்துள்ள பயிற்றிகள் யாவும் மிக சிறப்பாக உள்ளது.தொடர்க தங்களின் அறப்பணியை.நன்றி ஐயா.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா. நன்றி....இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு எல்லா நல்லதும் செய்வான் நீங்கள் கேட்காமாலே......இது திண்ணம்....எங்கோ முகம் தெரியாத மாணவர்கள் தமிழ்மொழியில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்...இது நீங்கள் அறிவீர்களா என்பது எனக்கு தெரியவில்லை..... ஆனால் இறைவனுக்கு தெரியும்.....நன்றி ஐயா.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா.முதலில் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் பகிர்ந்துள்ள பயிற்றிகள் யாவும் மிக சிறப்பாக உள்ளது.தொடர்க தங்களின் அறப்பணியை.நன்றி ஐயா.

    ReplyDelete
  4. Sir im sjkt bukit kajang student. This app example essay������

    ReplyDelete
  5. தளம் சிறப்பாக அமையபெற்றுள்ளது.பயன்படுத்துவோர் சிறப்பான சீரிய முறையில் பயன்படுத்தி தங்களின் பங்கை ஆற்றினால் எல்லாம் சிறப்பாகவே அமையும். நண்பர் ஆசிரியர் திரு.முனியாண்டிராஜ் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete
  6. தளம் சிறப்பாக அமையபெற்றுள்ளது.பயன்படுத்துவோர் சிறப்பான சீரிய முறையில் பயன்படுத்தி தங்களின் பங்கை ஆற்றினால் எல்லாம் சிறப்பாகவே அமையும். நண்பர் ஆசிரியர் திரு.முனியாண்டிராஜ் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete