தமிழ்க் கலைச்சொல் வரிசை 02

தமிழ்க் கலைச்சொல் வரிசை

Shampoo >                         சீயக்குழை
Burger >                              மாவடை
Pizza >                                  பற்றப்பம்
Feminine products >       பெண்மையப் பொருள்கள்
Razor >                                 மழிப்பி
Makeup remover >          ஒப்பனை நீக்கி
Rubbing alcohol >            அழிப்பு எரியம்
Suit >                                     சுவடியுடை/ சோடியுடை
Coat >                                   குப்பாயம்
Trouser/ slacks>                காற்குழாய் / காற்சட்டை
( சிற்றூர்களில் குழாய் என்ற வழக்கே உண்டு)
Jacket >                                குளிர்ச்சட்டை
Winter coat >                     பனிக்குப்பாயம்
Jeans >                                  கரட்டி
Skirt >                                   குட்டைப் பாவாடை
Evening dress >                 இராவாடை
Wedding gown >              மணக் கவினாடை
Gown >                                 கவினாடை
Bed sheet>                         மெத்தைத் துணி
Muffler>                              கழுத்துத்துணி
Comforter >                        திண்போர்வை

ஐந்து குழந்தைகள்> ஐம்மையர்

Three star hotel> மும்மீன் விடுதி
Four star hotel> நான்மீன் விடுதி

Five star hotel> ஐம்மீன் விடுதி

Six star hotel> அறுமீன் விடுதி....

Abridge> சுருக்கு/ அடக்கு
Abridged> சுருக்கிய/ அடக்கப்பட்ட
Abridgement> சுருக்கம்/ தொகுப்பு
Abrogable> ஒழிக்கத் தக்க
Abrogate> வழக்கொழி/ ஒழித்துக்கட்டு
Abrogation of agreement> உடன்பாட்டைத் தீர்த்தல்/ உடன்பாட்டை முறித்தல்
Foreign Exchange> அயல் பணமாற்று
Employment Exchange> வேலை வாய்ப்பகம்
Exchange Deed> பரிமாற்ற ஆவணம்
Extract> எடு குறிப்பு
Fancy goods> பகட்டுச் சரக்கு
Favouritism> ஒருசார் பற்று
Few> மிகச் சில
Flat rate>  ஒரு மட்ட விலை

Financial target> பண இலக்கு
Shampoo >                         சீயக்குழை
Burger >                              மாவடை
Pizza >                                  பற்றப்பம்
Feminine products >       பெண்மையப் பொருள்கள்
Razor >                                 மழிப்பி
Makeup remover >          ஒப்பனை நீக்கி
Rubbing alcohol >            அழிப்பு எரியம்
Suit >                                     சுவடியுடை/ சோடியுடை
Coat >                                   குப்பாயம்
Trouser/ slacks>                காற்குழாய் / காற்சட்டை
( சிற்றூர்களில் குழாய் என்ற வழக்கே உண்டு)
Jacket >                                குளிர்ச்சட்டை
Winter coat >                     பனிக்குப்பாயம்
Jeans >                                  கரட்டி
Skirt >                                   குட்டைப் பாவாடை
Evening dress >                 இராவாடை
Wedding gown >              மணக் கவினாடை
Gown >                                 கவினாடை
Bed sheet>                         மெத்தைத் துணி
Muffler>                              கழுத்துத்துணி
Comforter >                        திண்போர்வை

தொடரும்

ஐந்து குழந்தைகள்> ஐம்மையர்

Three star hotel> மும்மீன் விடுதி
Four star hotel> நான்மீன் விடுதி

Five star hotel> ஐம்மீன் விடுதி

Six star hotel> அறுமீன் விடுதி....

Abridge> சுருக்கு/ அடக்கு
Abridged> சுருக்கிய/ அடக்கப்பட்ட
Abridgement> சுருக்கம்/ தொகுப்பு
Abrogable> ஒழிக்கத் தக்க
Abrogate> வழக்கொழி/ ஒழித்துக்கட்டு
Abrogation of agreement> உடன்பாட்டைத் தீர்த்தல்/ உடன்பாட்டை முறித்தல்
Foreign Exchange> அயல் பணமாற்று
Employment Exchange> வேலை வாய்ப்பகம்
Exchange Deed> பரிமாற்ற ஆவணம்
Extract> எடு குறிப்பு
Fancy goods> பகட்டுச் சரக்கு
Favouritism> ஒருசார் பற்று
Few> மிகச் சில
Flat rate>  ஒரு மட்ட விலை

Financial target> பண இலக்கு
Double promotion > இரட்டையுயர்த்தம்
Rovers > திரிநர்
Guides > வழிகாட்டி
Band > கூட்டியம்
Surprise test > திடுந்தேர்கை
Slip test > நறுக்காய்வு
Excursion > புறப்போக்கு
Inspection > உண்ணோட்டம்
Medical examination > மருத்துவ நோட்டம்
Playground > ஆடிடம்
Genius > உறுமதி
Correspondence course > அஞ்சல்வழிக் கல்வி/ பயிற்சி
Mental > மனவியல்
Intellectual > மதியியல்
Physical > உடம்பியல்
Moral > ஒழுக்கவியல்
Spiritual > ஆவியியல்
Academical > கல்வியியல்
Piratical > பயிற்சியியல்
Recommendatory > பரிந்துரையியல்
Scouts > வேயர்
Prime minister > தலைமையமைச்சர்
Chief minister > முதலமைச்சர்
Daily > நாட்சரி/ நாளிகை
Weekly > கிழமையன்
Monthly > மாதிகை
Quarterly > காலாண்டிதழ்
Annually > ஆண்டுமலர்/ ஆண்டிதழ்
Logic > ஏரணம்
Smart phone - திறன் பேசி
Smart board -  திறன் பலகை
TUNAS KADET REMAJA SEKOLAH இளந்தையர் படை
bitara  = bi+tara
ஈடின்மை / சிறப்புத்தன்மை
sekolah kluster kecemerlangan - இரண்டு மூன்று துறை களில் தேர்ந்த பள்ளியாகும்.
sekolah berprestasi tinggi - எல்லா வகையிலும் ...எல்லாத் துறைகளிலும் தேர்ந்த பள்ளியாகும்.
Monarchy > கோவரசு
Hierocracy > குருக்களாட்சி
Aristocracy> சீரியோராட்சி
Plutocracy> செல்வராட்சி
Gerantocracy > முதியோராட்சி
Ergatocracy> உழைப்பாளராட்சி
Stratocracy > படையாட்சி
Mobocracy , ochlocracy > மன்பதையாட்சி
Prophets > முன்விளம்பியர்
Benign Government > செங்கோலாட்சி
Despotic Government > கொடுங்கோலாட்சி
Autocracy > தன்னியலாட்சி
Dictatorship > தன்மூப்பாட்சி
Absolute Government > முற்றதிகாரவாட்சி
Monocracy > ஒருவராட்சி
Polyarchy> பலராட்சி
Pantisocracy > அனைவராட்சி
Limited monarchy > தனிக்கோவரசு, அமைச்சுக் கோவரசு
Parliamentary monarchy > நாடாளுமன்றக் கோவரசு
Androcracy > ஆடவராட்சி
Gynaecocracy > பெண்டீராட்சி
Homo Rule> தன்னரசு
Xenocracy- வேற்றரசு
Horn ( car horn ) - ஆரன் .
relief > இக்கட்டு/இடர்/ இன்னல் நேரும் போது வழங்கப்படும் உதவி/ ஏற்பாடு.
ganti > மாற்று > replace
guru ganti> மாற்று ஆசிரியர்
kelas ganti> மாற்று வகுப்பு
relief teacher> நிகராசிரியர்
relief class> நிகர் வகுப்பு
*இல்லாத நேரத்தில்* *ஏற்படுகின்ற* *வெற்றிடத்தை நிரப்ப*,
நிரவு< நிரவல்
*நிரவல் ஆசிரியர்*
*நிரவல் வகுப்பு*
Action Song - நளிநயப் பாடல்
Angka giliran -நிரலெண்
Absolute monarchy >தனியாட்சிக் கோவரசு
Chamber of Deputies > படிநிகராளியர் அரங்கு
National Assembly > தேசியப் பேரவை
Conservatism - பழமை போற்றல்/ பழைமையியம்
Liberalism > தாராளிகம்
Radicalism > அடிப்படை மாற்றம்
Socialism > கூட்டுடமை
Cantons > காண்டம்
Federal government > கூட்டரசு
Confederation > உடன் கூட்டரசு
Council of states > நாடுகள் மன்றம்
Federal Assembly > கூட்டரசு பேரவை
Federal council > கூட்டரசு மன்றம்
Referendum > கருத்தெடுப்பு
Initiative > தொடங்கி வைப்பு
Capital > முதல்
Peace > நட்பமைதி
Bank > வைப்பகம்
Insurance > வைப்புறுதி
Council of ministers > அமைச்சர் மன்று
Presidium > நிலைக்குழு
Supreme Court > உம்பர் அறமன்றம்
Matriarchy > தாயாட்சி
Patriarchy > தந்தையாட்சி
Theocracy > தெய்வாட்சி
Social > குமுகாயவியல்
Consuls > பகராளர்
Comitia centruriata > நூற்றகப் பேரவை
Representation > படிநிகர்த்தல்
Senate > மூப்பரவை
Civil Administration > குடியியல் ஆள்வினை
Censors > கடிவர்
Tribunes > பொதுவர்
Power of veto  - intercessio > வெட்டதிகாரம்

Power of force - coercitio > வலிமையதிகாரம்
Power of arrest - prehensio > தகைப்பதிகாரம்
Vote > நேரி
Tribe > குக்குலம்
Conservatives > பழமை போற்றியர்
Liberals > தாராளிகர்
Labourers > உழைப்பாளியர்
Secret of ballot > குடவோலை
Barons > பாளையத்தார்
Clergy > குரவர்
Congress > பேராயம்
Federal Republic > மக்களாட்சிக் கூட்டரசு
Voters > நேரியர்
Democrats > குடியரசாளர்
Republicans > மக்களாட்சியர்
Central government > நடுவணரசு
முன்னுவமி' Role model
Social > குமுகாயவியல்
Consuls > பகராளர்
Comitia centruriata > நூற்றகப் பேரவை
Representation > படிநிகர்த்தல்
Senate > மூப்பரவை
Civil Administration > குடியியல் ஆள்வினை
Censors > கடிவர்
Tribunes > பொதுவர்
Power of veto  - intercessio > வெட்டதிகாரம்
Power of force - coercitio > வலிமையதிகாரம்
Power of arrest - prehensio > தகைப்பதிகாரம்
Vote > நேரி
Tribe > குக்குலம்
Conservatives > பழமை போற்றியர்
Liberals > தாராளிகர்
Labourers > உழைப்பாளியர்
Secret of ballot > குடவோலை
Barons > பாளையத்தார்
Clergy > குரவர்
Congress > பேராயம்
Federal Republic > மக்களாட்சிக் கூட்டரசு
Voters > நேரியர்
Democrats > குடியரசாளர்
Republicans > மக்களாட்சியர்
Central government > நடுவணரசு
Cempedak > செம்பலா
Chemistry - வேதியியல்
Physics - இயற்பியல்
Australopithecus > தென்குரங்கன்
Homohabilis > கற்கருவியன்
Homoerectus > நிமிர்மாந்தன்
Ward > ஊர்ப்பிரிவு/ குடும்பு
Journal > ஆய்விதழ்
Dolicho cephalic > நீள்மண்டையர்
Monarchy > கோவரசு
Chamberlain > மாளிகை நாயகம்
Trunk road > தடுவழி
Constituents of state > நாட்டுறுப்பு
Territory > ஆள்நிலம்
Population > குடிகள்/ மக்கள் தொகை
Government > அரசு
Sovereignty > கோன்மை
Unity > ஒற்றுமை
Circumnavigation > சுற்றுக்கடலோடி
Aurora Borealis - வடவை
City state > நகர நாடு
Country state > தேய நாடு
Federal state > கூட்டு நாடு
Aristocracy > சீரியோராட்சி
Oligarchy > சில்லோராட்சி
Tyranny > கொடுங்கோலாட்சி
Republic > மக்களாட்சி
Democracy > குடியரசு
The Assembly > பேரவை
Citizens > குடிவாணர்
The Areopagus > அரத்தன் குன்றம்
The officers > அலுவலர்
The popular jury court > மக்கள் அறமன்றம்
Patricians > மேன்மக்கள்
Plebeians > தாழ்மக்கள்
Economics > பொருளாட்சியியல்
Trunk road > தடிவழி
Drop shipping > கொடுவல் வணிகம்
Supply > வழங்கல்
Shopping > கொள்வு/ கொள்வனவு
Buying > வாங்கல்
Purchase > கொள்முதல்
Sale > விற்பு/ விற்பனை
Wholesale > மொத்தவிற்பனை
Wholesaler > மொத்த விற்பனையாளர்
தமிழ் கலைச்சொல் வரிசை 03
Biro                          - பிரிவு
Acting Committee              - வினைக்குழு
Ahli Jawatankuasa             - செயலாண்மைக் குழு உறுப்பினர் / செயலாட்சிக்
                                குழு உறுப்பினர்
Ahli Majlis Tertinggi           - உயராணைக் குழு உறுப்பினர்
Biro Permainan                - விளையாட்டுப் பிரிவு
Biro Kebajikan                                   - நற்சேவை / நற்பணிப் பிரிவு
Carta Organisasi               - பொறுப்பாண்மையர் அட்டவணை
Market                        - சந்தை
Mart                          - சந்தையகம்
Super Market                  - பேரங்காடி
Hyper Market                 - உயர்வங்காடி / விரிவங்காடி
Mini Market                   - சிற்றங்காடி
Anugerah Guru Penyayang     - பரிவுமிக்க ஆசிரியருக்கான விருது
Anugerah Guru Kreatif         - ஆக்கச் சிந்தனை ஆசிரியருக்கான விருது
Anugerah Guru Bermotivasi Tinggi    - தன்னம்பிக்கைமிகு ஆசிரியருக்கான விருது
Zebra Crossing                - நடப்போர் கடப்பு
Table Lamp                   - மிசை விளக்கு
Floor Lamp                   - தரை விளக்கு
Glass                          - ஆடி
Mirror                        - உருவாடி
Cooling glass                  - தண்ணாடி/குளிராடி
Stand Mirror                  - நிலையாடி
Baju Korperat                                    - நிறுவனச் சட்டை        
Uniform                       - சீருடை
Ex                            - மேனாள்
Executive officer               - செயல் அலுவலர்
Electro Cardiogram            - நெஞ்சக மின்வரையம்
Ear Nose Throat               - காது மூக்கு தொண்டை
Electronic Mail                - மின்னஞ்சல்
Master of engineering          - பொறியியல் முதுவர்
Master of Arts                 - கல்வியியல் முதுவர்
Master of law                 - சட்டவியல் முதுவர்
Master of surgery              - அறுவையியல் முதுவர்
Master of Science              - அறிவியல் முதுவர்
Master of Arts                 - கலை முதுவர்
Motorcycle                     - உந்துருளி
Mercury                       - அறிவன்/புதன்
Venus                         - வெள்ளி
Earth                         - உலகம்
Mars                          - செவ்வாய்
Jupiter                        - வியாழன்
Saturn                        - காரி/சனி
Uranus                        - விண்மம்
Neptune                       - சேண்மம்
Pondok pengawal              - காவலர் குடில்
Search                        - தேடு/தேடல்
Research                      - திட்டமிட்ட ஆய்வு/ஆராய்ச்சி
Explore                       - பன்முறை தேடல்
Exploration                    - ஆராய்வு
Larian Explorasi               - ஆய்வோட்டம்
Sekolah berasrama penuh       - விடுதிப்பள்ளி     
Sekolah Berprestasi Tinggi      - உயர்தரப்பாட்டுப் பள்ளி
Sekolah Amanah               - அங்காப்புப் பள்ளி
Sekolah Harapan               - நம்பிக்கைப் பள்ளி
Sekolah Kluster                - குழுவகப் பள்ளி/குழுவகப் பள்ளி
Sekolah Sukan                 - விளையாட்டுத்திறப் பள்ளி
Sekolah Seni                   - கலைதிறப் பள்ளி
Sekolah Pendidikan Khas       - சிறப்புக் கல்விப் பள்ளி
Sekolah Rendah Perempuan     - பெண்கள் தொடக்கப்பள்ளி
Sekolah Menengah Perempuan  - பெண்கள் இடைநிலைப் பள்ளி
Calculator                     - கணிப்பொறி
Excellence                     - சால்பு, சிறப்பு, நேர்த்தி, மேன்மை, உயர்வு
Galeri Kecemerlangan          - சால்பு களரி
Galeri Sejarah                 - வரலாற்றுக் களரி
Power Point                   - திறன்மினைப் படைப்பு
Power point presentation        - திறமுனைப் படைப்பி/படைப்பு/நழுவம்
LCD                          - ஒளிவீச்சி
Express Train                 - விரைவுத் தொடருந்து
Bullet train                    - வீச்சுத் தொடருந்து
LRT                          - இலகு விரைவுக் கடப்பூர்தி
MRT                         - பாரிய விரைவுக் கடப்பூர்தி
Gimmick                      - வியனக் காட்சி
Piagam Pelanggan              - வாடிக்கையாளர் பட்டயம்
Perutusan                     - தகைமைச் செய்தி
Program Sifar Ponteng         - மாணவர் மட்டமின்மை திட்டம்
Solution                                              - தீர்வு
Jangka Lukis                  - வரைமானி
Monthly                       - மாதிகை
Shield                         - கேடயம்
Cup                          - கோப்பை
Logarithm                     - மடக்கை
Natural logarithm              - இயல் மடக்கை
Anti logarithm                 - எதிர்மடக்கை
Complex number               - கலப்பெண்
Logarithm spiral               - மடக்கைச் சுருளி
Semi logarithm chart           - அரை மடக்கை அட்டவணை
Semi logarithm graph          - அரை மடக்கை குறிவு
Equiangular spiral             - சமகோணச் சுருளி
Analisis                       - பகுப்பாய்வு
Kajian masa depan            - எதிர்கால ஆய்வு
Standard kurikulum Bahasa Tamil - தமிழ்மொழி கலைத்திட்ட தரப்பாடு
Komponen sastera thirukural    - திருக்குறள் இலக்கியக் கூறு
Dinosaur                      = துணுச்சாரை
Archosaur                     = அரையச்சாரை
Archaeopteryx                 = பழம்பறவை
Pelycosaur                     = பாண்டிற்சாரை ( பாண்டில்= கிண்ணம்)
Dimetrodon                    = இருமாத்திர மூரன், திமிற்சாரை
Ichthyosaur                    = மீனச்சாரை
Triceratop                     = முக்கொம்பான், முக்கொம்புச்சாரை
Sauropodamorpha              = சாரைப்பாத மால்பி
Sauripoda                     = சாரைப்பதமி
Theropod                      = திடுப்பதமி
Sauropod                      = சாரைப்பதமி     
Ceratosau                     = கொம்புமுகச்சாரை
Spinosaur                     = தண்டுச்சாரை
Carnosaur                     = ஊனுண்ணிச்சாரை
Allosaurus                     = எற்துணுச்சாரை
Heterodontosaurid              = வேறியபற்சாரை
Saurischia                     = மூட்டுடைசாரை, இடையுடைசாரை
Therizinosaur                  = கொய்தறிச்சாரை
Oviraptorosaur                 = முட்டைகவர் சாரை
Dromaeosaur                  = பரி-சாரை (பரிதல் = ஓடுதல்)
Toodontid                     = ஊறுமூரன்
 Staurikosaurus                = தென்குறுமுனைச் சாரை
 Prosauropod                  = புறசாரைப்பதமி
 Diplodocoid                   = நீள்வாற்சாரை
 Macronarian                  = மாகியன்கள் , மாகநொசியன் கள்
 Brachiosaurid                 = சிவிங்கிச்சாரை, பெருகழுத்துச்சாரை
 Titanosaurian                 = சிறுதலைநீட்டுசாரை, தேவ சாரை
 Echinodon                    = கூர்மூரன்
 Thyreophoran                 = கவசப்பொறையன்
 Ankylosauria                 = பரணச்சாரை (பரம், பரணம் = கவசம்)
 Stegosauria                         = அகட்டுச்சாரை
 Ornithopod                   = புட்பதமி
 Hadrosaurid                  = வாத்துச்சொண்டுச் சாரை
 Pachycephalosaur             = என்புத்தலைச் சாரை
 Ceratopsian                   = கொம்புத் தலையன்
 Camptosaurus                = வளை சாரை
 Iguanodon                    = தடி-மூரன் (மூரல் = பல்லு)
 Dryosaurus                         = செந்தூரச்சாரை
 Nigersaurus                   = நக்கச்சாரை
 Nodosaurid                         = முன்தூம்புச் சாரை
 Ornithomimosaur             = புள்வலிச்சாரை
 Microraptor                  = நூக இரைகவரி
 Microvenator                 = நூகவில்லி (வில்லி= hunter)
 Camarasarus                  = அறைச்சாரை, காம்பரைச் சாரை
 Megalosaurus                 = மீகிய துணுச்சாரை
 Suchosaurus                  = முதலைச் சாரை
 Tyrannosaurus                = கொடுங்கோச் சாரை
 Sinosauropteryx               = சீனச்சாரைச்சிறகி.
 Pterosaurus                   = பட்டச்சாரை
 Ammosaurus                  = மணற்சாரை
 Eoraptor                     = கோண்மாச்சாரை
 Saurosuchus                  = சாரைவிடங்கர், சாரைக் கோதிகை
 Phytosaur                    = மரச்சாரை
 Centrosaurus                 = கூர்ச்சாரை
 Deinonychus                  = திடுவுகிரி
 Huayangosaurus               = முட்தாங்கி ச் சாரை
 Parasaurolophus              = புறத்துச்சற்சாரை (துச்சல் = crest)
 Marginocephalia              = விளிம்புத் தலையன்
 Scelidosauridae                = காற்சாரை.
ersatuan / Associations         - கழகம்
Pertubuhan/ Organisation       - அமைப்பு
Gerakan/ movement            - இயக்கம்
kesatuan/ Union                - ஒன்றியம்
Dakwah/ Missionary            - தொண்டூழியம்
Majlis/ Council                - மன்றம்
Kemurungan / Depression       - மனத்தளர்ச்சி / மனத்தொய்வு
Stress                         - மனவழுத்தம் / மனவிறுக்கம்
Anxiety                       - மனப்பதற்றம் / மன ஏக்கம் என்றும் சொல்வர்
Latitude                       - அகலாங்கு/ கிடக்கைவரி
Longitude                     - நெட்டாங்கு/ நெடுவரி
Ferticity                       - மண்வளம்
Shopping                      - கொள்வனவு
Window shopping              - வாயில் கொள்வனவு
WhatsApp                     - புலனம்
youtube                       - வலையொளி
Instagram                     - படவரி
WeChat                       - அளாவி
Messanger                     - பற்றியம்
Twtter                        - கீச்சகம்
Telegram                      - தொலைவரி
skype                         - காயலை
Bluetooth                      - ஊடலை
WiFi                          - அருகலை
 Hotspot                       - பகிரலை
Broadband                    - ஆலலை
Online                        - இயங்கலை
Offline                        - முடக்கலை
Thumbdrive                   - விரலி
Hard disk                     - வன்தட்டு
GPS                          - தடங்காட்டி
cctv                           - மறைகாணி
OCR                          - எழுத்துணரி
LED                          - ஒளிர்விமுனை
3D                            - முத்திரட்சி
2D                            - இருதிரட்சி
Projector                      - ஒளிவீச்சி
printer                        - அச்சுப்பொறி
scanner                       - வருடி
smart phone                   - திறன்பேசி
Simcard                       - செறிவட்டை
Charger                       - மின்னூக்கி
Digital                        - எண்மின்
Cyber                         - மின்வெளி
Router                        - திசைவி
Selfie                          - தம் படம் - சுயஉரு - சுயப்பு
Thumbnail                    - சிறுபடம்
Meme                        - போன்மி
Print Screen                   - திரைப் பிடிப்பு
Inkjet                         - மைவீச்சு
Laser                         - சீரொளி


** ஆதாரம் : மலேசியத் தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்



ஆதாரம் : மலேசிய கலைச்சொல்லாக்க மன்றம்



கணினி தொடர்புடைய சில கலைச் சொற்கள் 

===============================

Attributes. - பண்புகள் 

Array. - அணி

Apps. - செயலிகள்

Apps Store. - செயலி அங்காடி 

Adventure games - வீரதீர விளையாட்டுகள்

Board games. - பலகை விளையாட்டு 

Cell. - நுண்ணறை

Column. - நேர்வசைநெடுவசை

Code. - குறி ; குறிமுறை

Class. - இனக்குழு

Category. -இனவகைவகையினம்

Card games. - சீட்டு விளையாட்டு 

Communication. - தகவல் தொடர்பு 

Data base. -தரவுத்தளம்

Default. - தானமைவு

Editing. -பதிப்பாய்வு;திருத்து

Exponent. - அடுக்கு எண் முறை 

Field. - புலம்

Function. - செயற்கூறு

GPS. -புவி இட நிறுத்தல்

Games. - விளையாட்டுகள்

Hierarchical. - படி நிலை

Insertion point. - செருகும் புள்ளி 

Icon. - பணிக்குறி

Indent. - ஓர வெட்டு/உள்தள்ளல்

Integer. - முழு எண்

Key board. - விசைப்படகை

Land scape. - இயற்கைக் காட்சி 

Lay - out. - அமைப்புத் திட்டம் 

Language. -நிரல்(ஆக்க)மொழி

Life style. - வாழ்வியல்

Menu. - பட்டி

Method. -செய்முறை

Media. - ஊடகங்கள் 

Music. - இசை

Map. - நிலப்படம்

Magazines - இதழ்கள் 

Navigation. - வழிச் செலுத்தல்

Net chating. - இணையவழி உரையாடல்

Net work. - வலைத்தளம்

Orientation. - அமைவு

Operator. - இயக்கி

O.S. - இயங்கு தளம்

Presentation. - நிகழ்த்தல்

Parameter. - அளபுரு

Photo. - ஒளிப்படம்

Puzzle. - புதிர்

Proximity sensor. - அருகமை உணர்வலை

Row. - வசை

Record. - பதிவு

Racing games. - பந்தய விளையாட்டுகள்

Route. - திசை வழி

Sorting. - வசையாக்கம் 

Spread sheet. - அட்டவணைத் தாள்

Shopping. -கடைச் செலவு

Simulation. - பாவிப்பு

Selfi. - கைப்படம்

Text. - உரை

Text outline. - உரை வசை

Tools. - பயன் கருவிகள்

Travel. - பயணம்

Tamil apps. - தமிழ்ச் செயலிகள்

Utility tools. - பயன்பாட்டுக் கருவிகள்

Video. - நிகழ் படம்

Word processor. -சொற் செயலி

Work sheet. - அட்டவணைக் கோப்பு


நன்றி - Vaidyanathan Vedarethinam

No comments:

Post a Comment