கடிதம்

பள்ளி நூலகத்தில் நீ இரவல் வாங்கிய புத்தகம் தொலைந்து விட்டது. அமைக்க குறித்து, நூலகப் பொறுப்பாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுக.


அதிகாரப்பூர்வக் கடிதம் ( 13 கூறுகள்) 
கூறு :1,2,3,4,5,6, 7 - உங்களுக்குத் தெரிந்திருக்கும் (பதிவேற்றப்பட்டிருக்கும் மாதிரி கடிதம் கவனிக்கவும்)

கருத்து எவ்வாறு வகைப்படுத்தி எழுதுவது ??

முதல் கருத்து
- என்ன புத்தகம், எழுத்தாளர், வாங்கிய நாள், திருப்பிக் கொடுக்க வேண்டிய நாள்

இரண்டாம் கருத்து
- எப்படித் தொலைந்தது, அல்லது நண்பர் யாராவது இரவல் பெற்று தொலைத்து விட்டனரா
- தேடிப் பார்க்க கால அஅவகாசம் கேட்டல் 

மூன்றாம் கருத்து
- அதே போன்ற புத்தகத்தை வாங்கிக் கொடுக்க உறுதி கூறுதல்
- அல்லது அதற்கான அபராதக் கட்டணத்தைச் செலுத்த உறுதி கூறுதல்
- மன்னிப்புக் கோருதல் - இது போன்ற தவறு மீண்டும் நடக்காது என உறுதியளித்தல்.

முடிவு
- மன்னிப்பை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்த்தல்
- மீண்டும் நன்றி கூறுதல் 

கூறு : 9, 10, 11, 12, 13 .... மாதிரிக் கடிதம் கவனிக்கவும்.

கேள்விகள், ஐயங்கள் இருப்பின் feed என்ற பகுதியின் வழி அனுப்பலாம். 

No comments:

Post a Comment