HOME
- Home
- DSKP/RPT/MODUL KSSR
- தமிழ் கலைச்சொல் பட்டியல்
- தமிழ்க் கலைச்சொல் வரிசை 02
- செய்யுள், மொழியணி
- பயிற்றிகள்
- LATIHAN DAN MODUL BAHASA TAMIL
- கதை, கட்டுரை வழிகாட்டி
- விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி ? சில மாதிரிக் கட்டுரைகள்
- KERTAS SOALAN
- UJIAN AKHIR SESI AKADEMIK (UASA)கல்விப் பருவ இறுதி மதிப்பீடு
- காணொளிகள்
- DSKP/RPT/MODUL KSSR
- கடிதம்
Thursday, May 27, 2021
Sunday, May 16, 2021
Monday, April 5, 2021
தேசிய அளவில் புத்தாக்கப் படைப்பு எனும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனைப் பாராட்டிப் பள்ளிச் சபைகூடலில் பேசுவதாக உரை எழுதுதிடுக.
TAMILSJKT
தேசிய அளவில் புத்தாக்கப் படைப்பு எனும் போட்டியில் வெற்றி பெற்ற
மாணவனைப் பாராட்டிப் பள்ளிச் சபைகூடலில் பேசுவதாக உரை எழுதுதிடுக.
5 ஆண்டு பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு தலைப்பின் மாதிரிக் கட்டுரை.
Wednesday, March 17, 2021
Sunday, February 28, 2021
பண்பும் அன்பும்
TAMILSJKT
வணக்கம். இந்த வலைப்பூவில் தரவிறக்கம் செய்த ஒருவரின் பண்பான பதிவு இது. குறிப்பிட்ட கோப்பு வேண்டுமென கோரிக்கை வைக்கிறீர்கள். நானும் அனுப்புகிறேன். ஆனால், தரவிறக்கம் கோருபவரின் பண்பான மொழியைக் கவனியுங்கள். ஒரு வணக்கம்கூட சொல்லத் தெரியாத இவர் ஆசிரியரா என அறியேன். இது போன்று பல தடவை நடந்துள்ளது. நான் அங்கேயும் இங்கேயும் பொறுக்கி, ஆசிரியர்களின் நன்மைக்காகவும் மாணவர்களின் பயனுக்காகவும் வேலை மெனக்கெட்டு செய்கிறேன். ஆனால், கிடைப்பது ?
இஃது உண்மையிலேயே எனக்குத் தேவையற்ற வேலைதான். அதனால்தான், பல கோப்புகளை முடக்கி வைத்துள்ளேன். ஒரு சிலர், அவர்களுடைய படைப்பை எடுத்து இங்குப்ப கிர்ந்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறேன் எனப் புலம்பல். ஒருவரின் சொந்தப் படைப்பு என்றால் கட்டாயம் அவர் பெயர் இருக்கும். கல்வி அமைச்சின் படைப்புகளைத் தொகுத்து, அது தன்னுடையதுதான் என்றால் என்ன செய்ய ? இந்த வலைப்பூவை முடக்கிவிட்டுச் சொந்த வேலையைப் பார்க்கலாம்.
நன்றி.
Tuesday, November 10, 2020
நன்னெறிக் கல்வி 4 ஆம் ஆண்டு-மீள்பார்வை பயிற்சிகள்01
TAMILSJKT
இந்த இணைப்பில் பெற முடியவில்லை என்றால், GOOGLE KPM ID மூலம் RUANG ILMU சென்று MUNIANDY RAJOO என்று தேடவும். தமிழ்மொழி, வரலாறு, நன்னெறி போன்ற பல பயிற்சிகளை அங்குக் காணலாம்.
Thursday, November 5, 2020
Subscribe to:
Posts (Atom)