Tuesday, January 16, 2018

KERTAS SOALAN PERCUBAAN UPSR NEGERI SELANGOR 2017

TAMILSJKT

KERTAS SOALAN PERCUBAAN UPSR NEGERI SELANGOR 2017

சிலாங்கூர் மாநில யு.பி.எஸ்.ஆர்.,
மாதிரி வினாத்தாள்கள்


Monday, January 15, 2018

வாக்கியம் அமைத்தல் - எளிய முறையில் போதித்தல்

TAMILSJKT
 வாக்கியம் அமைத்தல் - எளிய முறையில் போதித்தல்.

கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவை மாதிரிகளே. மாணவர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படத்திற்கு ஏற்றவாறு எளிமையான வாக்கியம் அமைப்பதைப் பழக்கப்படுத்திக்க கொள்ளவும்.

அட்டவணை - வாக்கியம் அமைத்தல்

Tuesday, September 12, 2017

கண்ணோட்டம் 2017

TAMILSJKT

இங்குள்ள கோப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி. இக்கோப்புகள் வேண்டுவோர் தங்கள் பெயர், பள்ளி, மாநிலம் போன்றவற்றுடன் விண்ணப்பித்தாலே கோப்பு அனுப்பி வைக்கப்படும். நன்றி.



கண்ணோட்டம் 2017

மாதிரி விடைப்பட்டி 


Thursday, September 7, 2017

கட்டுரை வழிகாட்டி 2017

TAMILSJKT

வணக்கம். இது கட்டுப்படுத்தப்பட்ட  பகுதி. வேண்டுவோர் தங்கள் பெயர், பள்ளி, மாநிலம் இவற்றோடு விண்ணப்பதால் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.


கட்டுரை வழிகாட்டி 2017









Sunday, June 25, 2017

சூரியன் மேயும் சமவெளிகள்

TAMILSJKT

அன்புசால் நண்பர்களுக்கு,


என் முதல் கவிதைத் தொகுப்பான சூரியன் மேயும் சமவெளிகள் என்னும் கவிதைத் தொகுப்பு வரும்

29.07.2017 சனிக்கிழமை,
கோலாலம்பூர் டான்சிரி சோமா, துன் சம்பந்தன் அரங்கத்தில்
பிற்பகல் 1.00 மணி 

தொடங்கி நடைபெறும் என்பதனை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தமிழ் ஆர்வலர்கள் தவறாது இந்நிகழ்வில் கலந்து ஆதரவு தருமாறு அன்புடன் விழைகிறேன்.

நன்றி.

யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டம்... மீள்பார்வை பயிற்சிகள்

TAMILSJKT
யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டம் 2017

யு.பி.எஸ்.ஆர்., மீள்பார்வை பயிற்சிகள் விரைவில். யு.பி.எஸ்.ஆர்., 2017 ஐ ஒட்டி மீள்பார்வை தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இது வலைப்பூவில் பதிய்ப்படாது. தேவைப்படும் பள்ளிகள் கீழ்க்காணும் விவரங்களுடன் அனுப்பினால், மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். நன்றி.

பெயர்                                     :
பள்ளி                                      :
மின்னஞ்சல் முகவரி       :

இத்தொகுப்பில் அடங்கியிருப்பவை

அ. தமிழ்மொழி கருத்துணர்தல் - பிரிவு அ ( கேள்விகள் 1 - 20 )
ஆ. தமிழ்மொழி கருத்துணர்தல் - பிரிவு ஆ ( கேள்விகள் 21 - 25 )

இ. வாக்கியம் அமைத்தல் 
ஈ.  சிறுகதை எழுதுதல்
உ. கட்டுரை - தேர்ந்தெடுத்த 6 தலைப்புகளில் 
                             - திறந்த முடிவு - 3
                             - அமைப்புக் கட்டுரை

குறிப்பு : என்னுடன் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்த பள்ளிகளுக்கே
                  முதலிடம்.