Tuesday, September 18, 2018

படைப்பு

TAMILSJKT
மகிழ்ச்சியான தருணம்.
எனக்குக் கவிதை தெரிந்த நாளிலிருந்து என் கவிதைகளுக்குக் குருவாக இருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் சால்வையும் விருதும் பெற்றது மறக்க முடியா ஒரு பொழுது. அருகிலோ, படைப்புக் குழும முதுகெலும்பு நண்பர் ஜின்னா,  சொற்சிக்கனக் கவிதைகளால் மனதை வருடும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், சிறந்த கவிஞரும், பேச்சாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்.
மகிழ்ச்சியான தருணம்.
எனக்குக் கவிதை தெரிந்த நாளிலிருந்து என் கவிதைகளுக்குக் குருவாக இருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களின் கரங்களால் சால்வையும் விருதும் பெற்றது மறக்க முடியா ஒரு பொழுது. அருகிலோ, படைப்புக் குழும முதுகெலும்பு நண்பர் ஜின்னா,  சொற்சிக்கனக் கவிதைகளால் மனதை வருடும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், சிறந்த கவிஞரும், பேச்சாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் அவரகள்.



Thursday, August 9, 2018

MODUL ULANGKAJI BAHASA TAMIL 2018

TAMILSJKT
வணக்கம். இப்பயிற்றிக்கு வேண்டுவோர் தயவு செய்து தங்களின் பள்ளியின் பெயரையும் மாநிலத்தையும் குறிப்பிடுக.

வணக்கம். இந்தப் பயிற்றி 66 பக்கங்களைக் கொண்டது. இஃது மீள்பார்வை பயிற்சி மட்டுமே. அனுமானக் கேள்வியன்று.
இந்தப் பயிற்றி இவ்வாண்டு நான் பட்டறை சென்ற பள்ளிகளுக்கு வழங்க முதன்மை தரப்படும்.  மின்னஞ்சல் மூலமே இப்பயிற்றி வழங்கப்படும்.

H