Thursday, February 2, 2017

பாடப்புத்தகங்களின் பயன்பாடு 001.....

TAMILSJKT
பாடப்புத்தகத்தைப் பயன்படுத்தி மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்ய முடியுமா?

Ø ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரையிலான தமிழ்மொழி பாடப்புத்தகத்தில் உள்ள படங்கள், பனுவல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவர்களுக்கான கற்றல் பயிற்றிகளை உருவாக்க முடியும்.

எடுத்துக்காட்டு :

ஆண்டு 4 பாடப்புத்தகம் – பக்கம் 19


 🔻 🔻🔻🔻🔻🔻🔻
-  -   தீபம் ஏற்றுகிறார்
-    - தோரணம் பின்னுகிறார்
-   -  தோரணம் கட்டுகிறார்
-   -  உணவு பரிமாறுகிறார்
-   -  உணவு உண்கிறார்
-    - கோலம் போடுகிறார்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைக்கலாமே..

முனியாண்டி ராஜ்.
தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர்