TAMILSJKT
பாடப்புத்தகத்தைப் பயன்படுத்தி மாணவர்களைத் தேர்வுக்குத்
தயார் செய்ய முடியுமா?
Ø ஆண்டு 4 முதல்
ஆண்டு 6 வரையிலான தமிழ்மொழி பாடப்புத்தகத்தில் உள்ள படங்கள், பனுவல்கள் போன்றவற்றைப்
பயன்படுத்தி மாணவர்களுக்கான கற்றல் பயிற்றிகளை உருவாக்க முடியும்.
எடுத்துக்காட்டு :
ஆண்டு 4 பாடப்புத்தகம் – பக்கம் 19
🔻 🔻🔻🔻🔻🔻🔻
- - தீபம் ஏற்றுகிறார்
- - தோரணம் பின்னுகிறார்
- - தோரணம் கட்டுகிறார்
- - உணவு பரிமாறுகிறார்
- - உணவு உண்கிறார்
- - கோலம் போடுகிறார்
மேலே கொடுக்கப்பட்டுள்ள
வினைச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைக்கலாமே..
முனியாண்டி ராஜ்.
தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர்
No comments:
Post a Comment