Sunday, August 4, 2019

MODUL REVISI BT UPSR 2019 / யு.பி.எஸ்.ஆர்., மீள்பார்வை தொகுப்பு 2019

TAMILSJKT


வணக்கம். இந்தப் பயிற்றி ஒரு மீள்பார்வை தொகுப்பு மட்டுமே. தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இதனால் பயனடைவர் எனின் மகிழ்ச்சியே. இதன் விடைப்பட்டி இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். அதை என் வலைப்பூவில் பதிய இதுவரை எண்ணமில்லை. தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்போருக்கு மட்டுமே அஃது அனுப்பி வைக்கப்படும். இது முற்றிலும் இலவயமானது. இந்தப் பயிற்சி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதே என் எண்ணம். இத்தொகுப்பை எந்தவொரு தடையுமின்றி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி ….. எனப் படித்திருப்போம்.

8 comments:

  1. சார்..உங்களுடய படைப்பு மிகவும் அருமயாக உள்ளது.. மிக்க நன்றிங்க ஐயா..

    ReplyDelete
  2. Teachers and parents,
    Pls leave your comments abt this module. TQ

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  4. மாணவர்களுக்குப் பயன்மிக்க பயிற்றி. இறுதி கட்ட மீள்பார்வை பயிற்சிக்கு இஃது உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். நன்றி ஐயா.

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஐயா.... கடந்த ஆண்டும் இது போன்ற பயிற்சிகள் என் மாணவர்களுக்கு நன்மை அளித்தது என்பது இங்கு வெள்ளிடை மலை.

    ReplyDelete