HOME
- Home
- DSKP/RPT/MODUL KSSR
- தமிழ் கலைச்சொல் பட்டியல்
- தமிழ்க் கலைச்சொல் வரிசை 02
- செய்யுள், மொழியணி
- பயிற்றிகள்
- LATIHAN DAN MODUL BAHASA TAMIL
- கதை, கட்டுரை வழிகாட்டி
- விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி ? சில மாதிரிக் கட்டுரைகள்
- KERTAS SOALAN
- UJIAN AKHIR SESI AKADEMIK (UASA)கல்விப் பருவ இறுதி மதிப்பீடு
- காணொளிகள்
- DSKP/RPT/MODUL KSSR
- கடிதம்
Friday, July 5, 2019
Monday, May 20, 2019
KSSR SEMAKAN 2019 ( KEGUNAAN MULAI TAHUN 2020 )
TAMILSJKT
A. BAHASA MELAYU TAHUN 4
B. BAHASA TAMIL TAHUN 4
C. MATEMATIK TAHUN 4
D. PJK TAHUN 4
E. PENDIDIKAN KESENIAN TAHUN 4
F. PENDIDIKAN MORAL TAHUN 4
G.RBT TAHUN 4
H. SEJARAH TAHUN 4
I. SAINS TAHUN 4
A. BAHASA MELAYU TAHUN 4
B. BAHASA TAMIL TAHUN 4
C. MATEMATIK TAHUN 4
D. PJK TAHUN 4
E. PENDIDIKAN KESENIAN TAHUN 4
F. PENDIDIKAN MORAL TAHUN 4
G.RBT TAHUN 4
H. SEJARAH TAHUN 4
I. SAINS TAHUN 4
Monday, April 29, 2019
தேவையற்ற வேலை
TAMILSJKT
வணக்கம். இந்த வலைப்பூ தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்மையளிக்க உருவாக்கப்பட்டது. உங்களுக்குத் தேவையெனின் இப்பக்கம் வருக. இல்லையெனில், உங்களுக்குத் தேவையான பக்கம் சென்று விடுங்கள். இங்குள்ள சில கோப்புகளுக்கு வேண்டல் விடுத்து, அனுப்பிய பின், “நீங்கள் யார் ? ஏன் அனுப்பபினீர்கள் ? இதை வைத்து என்ன செய்வது ? “ என்பன போன்ற கேள்விகள் முட்டாள்தனமானவை. உங்களை யாரும் இங்கே விருந்து வைத்து அழைக்கவில்லை. உங்கள் அற்பத்தனமான வேலைகளை வேறிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
Dear friends,
My tamilsjkt.blogspot.com blog is to help TAMIL school students, teachers and parents. I’ll approve any file requested by you via your mail. If you really need the file pls send request. I’ll approve it. If you’re not a TAMIL school teacher, student or parent, pls don’t visit or request any file. You’re irritating me by asking, “who is this ? Why you send this ? What I’ve to do with this files ?” And extra. Pls mind your own business if you don’t need this blog. Tq

Monday, April 15, 2019
PENILAIAN BILIK DARJAH ( PBD ) -TAHUN 1 - 3
TAMILSJKT
1. PBD TAHUN 1 VERSION 2 – SEMUA SUBJEK https://drive.google.com/file/d/1cSiJXo0648ZCrpzQJaiX1K9XmBTwvQIQ/view?usp=sharing

2. PBD TAHUN 2 VERSION 2 – SEMUA SUBJEK
3. PBD TAHUN 3 VERSION 3 – SEMUA SUBJEK
https://drive.google.com/file/d/1Zb9HNagIThGqzWX4KEJ2Pp6Sp-KooA9H/view?usp=sharing
PASSWORD : kpm atau 123
Sunday, March 31, 2019
உயர்நிலை சிந்தனைத் திறன் கேள்விகள்.. குழப்பங்களும் தீர்வுகளும்
TAMILSJKT
உயர்நிலை சிந்தனைத் திறன்
கேள்விகள்..
குழப்பங்களும் தீர்வுகளும்
Sunday, March 17, 2019
அறிவுறுத்தல்
TAMILSJKT
வணக்கம். என் வலைப்பூங்காவில் உள்ள கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், உண்மையில் தேவையெனின் பதிவிறக்க வேண்டுகோள் விடுக்கவும். இஃது ஆசிரியர், மாணவர், பெற்றோர்களுக்கு உதவும். இது மற்ற வலைப்பூங்கா போன்றல்ல. பொறுப்பற்ற ஒரு சிலர் சில கோப்புகளைப் பதிவிறக்க அனுமதி கோரிவிட்டு, பிறகு யார் நீங்கள், எனக்கு ஏன் அனுப்பினீர்கள் என்பதெல்லாம் பொறுப்பற்ற செயல்.

ஆறாம் மாணவர்களுக்கு இன்று ‘கையசைத்தல் (lambaian tangan)
எனும் எளிய நுட்ப முறையில் சிறுகதை எழுதும் பட்டறையும், ‘யார் அவர்கள்’ என்னும் நுட்ப
முறையில் (skop) மூலம் வாக்கியம் அமைத்தல் பட்டறையும் நடத்தினேன். மெதுபயில் மாணவர்கள்கூட
இம்முறையை எளிதாகக் கற்றுக் கொண்டு சிறுகதை எழுதினர் என்பதில் மகிழ்ச்சி. என் பள்ளி
மாணவர்களுக்கு இது வெள்ளோட்டமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)