Wednesday, July 10, 2019

பாடப்புத்தகங்களும் வாக்கிய அமைப்புப் படங்களும்

TAMILSJKT


   பொய்யான பெயர்களிலும், பொய்யான மின்னஞ்சல் முகவரிகளிலும்
   நுழைந்து ஒரு  சிலர் ( என்னைப் பற்றித் தவறாகப் பேசியவர்களும்,
   இங்குள்ளவற்றைத்  தரவிறக்கம் செய்து தாங்கள் செய்ததாகத் தம்பட்டம்
   அடித்துக் கொள்பவர்களும், இதைப் புத்தகமாகப் போட்டுக் கொண்டு
   பணம்  பார்ப்பவர்களும்) இங்குள்ளவற்றைத் தரவிறக்கம் செய்து
   கொள்வதைப்  பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை நான்
   பொருட்படுத்துவதுமில்லை.     என்னைப் பற்றி பல அவதூறுகளைக்
   கிளப்பிய ஒரு குறிப்பிட்ட பள்ளியின் ஆசிரியர்களும் இதில் நுழைந்து   
   தரவிறக்கம் செய்வது வேடிக்கையாக   இருக்கிறது.   எப்படியோ..... என் 
   தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கும்  தங்கள்
   குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு  அனுப்பிய பெற்றோருக்கும்  என்
   சேவை தொடரும்.

  குறிப்பு :
  மேற்காணும் கோப்பு வேண்டுவோர் தனிப்பட்ட முறையில் என்னைத்
  தொடர்பு கொண்டால், இக்கோப்பு அனுப்பி வைக்கப்படும்.

  நன்றி.

Monday, May 20, 2019

KSSR SEMAKAN 2019 ( KEGUNAAN MULAI TAHUN 2020 )

TAMILSJKT



A. BAHASA MELAYU TAHUN 4
B. BAHASA TAMIL TAHUN 4
C. MATEMATIK TAHUN 4
D. PJK TAHUN 4
E. PENDIDIKAN KESENIAN TAHUN 4
F. PENDIDIKAN MORAL TAHUN 4
G.RBT TAHUN 4
H. SEJARAH TAHUN 4
I. SAINS TAHUN 4

Monday, April 15, 2019

Sunday, March 17, 2019

அறிவுறுத்தல்

TAMILSJKT
வணக்கம். என் வலைப்பூங்காவில் உள்ள கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், உண்மையில் தேவையெனின் பதிவிறக்க வேண்டுகோள் விடுக்கவும். இஃது ஆசிரியர், மாணவர், பெற்றோர்களுக்கு உதவும். இது மற்ற வலைப்பூங்கா போன்றல்ல. பொறுப்பற்ற ஒரு சிலர் சில கோப்புகளைப் பதிவிறக்க அனுமதி கோரிவிட்டு, பிறகு யார் நீங்கள், எனக்கு ஏன் அனுப்பினீர்கள் என்பதெல்லாம் பொறுப்பற்ற செயல். 
TAMILSJKT




ஆறாம் மாணவர்களுக்கு இன்று ‘கையசைத்தல் (lambaian tangan) எனும் எளிய நுட்ப முறையில் சிறுகதை எழுதும் பட்டறையும், ‘யார் அவர்கள்’ என்னும் நுட்ப முறையில் (skop) மூலம் வாக்கியம் அமைத்தல் பட்டறையும் நடத்தினேன். மெதுபயில் மாணவர்கள்கூட இம்முறையை எளிதாகக் கற்றுக் கொண்டு சிறுகதை எழுதினர் என்பதில் மகிழ்ச்சி. என் பள்ளி மாணவர்களுக்கு இது வெள்ளோட்டமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.