HOME
- Home
- DSKP/RPT/MODUL KSSR
- தமிழ் கலைச்சொல் பட்டியல்
- தமிழ்க் கலைச்சொல் வரிசை 02
- செய்யுள், மொழியணி
- பயிற்றிகள்
- LATIHAN DAN MODUL BAHASA TAMIL
- கதை, கட்டுரை வழிகாட்டி
- விளக்கக் கட்டுரை எழுதுவது எப்படி ? சில மாதிரிக் கட்டுரைகள்
- KERTAS SOALAN
- UJIAN AKHIR SESI AKADEMIK (UASA)கல்விப் பருவ இறுதி மதிப்பீடு
- காணொளிகள்
- DSKP/RPT/MODUL KSSR
- கடிதம்
Sunday, August 25, 2019
Wednesday, August 21, 2019
கட்டுரை வழிகாட்டி 2019
TAMILSJKT
கட்டுரை வழிகாட்டி 2019
கட்டுரை வழிகாட்டி 2019

வேண்டும்
முன் பகிருங்கள்….
அனைவரும்
பயன்பெற உங்கள் பயிற்றிகள், தேர்வுத்தாள்கள், பயிற்சிகள் போன்றவற்றை முதலில் மற்றவருடன்
பகிருங்கள்.
எடுக்கும்
குணம் விடுத்து, கொடுக்கும் குணமும் வளர்ப்போம்.
இந்தக்
கட்டுரை வழிகாட்டி கட்டுப்படுத்தப்பட்டதாகும்.
உங்கள்
பணிகள் / படைப்புகள் இந்த வலைமனையில் பதிய முதலில் மின்னஞ்சல் செய்யுங்கள்.
Sunday, August 4, 2019
MODUL REVISI BT UPSR 2019 / யு.பி.எஸ்.ஆர்., மீள்பார்வை தொகுப்பு 2019
TAMILSJKT
வணக்கம். இந்தப் பயிற்றி ஒரு மீள்பார்வை தொகுப்பு மட்டுமே.
தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இதனால் பயனடைவர் எனின் மகிழ்ச்சியே. இதன் விடைப்பட்டி
இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். அதை என் வலைப்பூவில் பதிய இதுவரை எண்ணமில்லை.
தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்போருக்கு மட்டுமே அஃது அனுப்பி வைக்கப்படும்.
இது முற்றிலும் இலவயமானது. இந்தப் பயிற்சி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
பெற்றோர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதே என் எண்ணம். இத்தொகுப்பை எந்தவொரு தடையுமின்றி
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி ….. எனப் படித்திருப்போம்.
Wednesday, July 10, 2019
பாடப்புத்தகங்களும் வாக்கிய அமைப்புப் படங்களும்
TAMILSJKT
பொய்யான பெயர்களிலும், பொய்யான மின்னஞ்சல் முகவரிகளிலும்
நுழைந்து ஒரு சிலர் ( என்னைப் பற்றித் தவறாகப் பேசியவர்களும்,
இங்குள்ளவற்றைத் தரவிறக்கம் செய்து தாங்கள் செய்ததாகத் தம்பட்டம்
அடித்துக் கொள்பவர்களும், இதைப் புத்தகமாகப் போட்டுக் கொண்டு
பணம் பார்ப்பவர்களும்) இங்குள்ளவற்றைத் தரவிறக்கம் செய்து
கொள்வதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை நான்
பொருட்படுத்துவதுமில்லை. என்னைப் பற்றி பல அவதூறுகளைக்
கிளப்பிய ஒரு குறிப்பிட்ட பள்ளியின் ஆசிரியர்களும் இதில் நுழைந்து
தரவிறக்கம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. எப்படியோ..... என்
தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தங்கள்
குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பிய பெற்றோருக்கும் என்
சேவை தொடரும்.
குறிப்பு :
மேற்காணும் கோப்பு வேண்டுவோர் தனிப்பட்ட முறையில் என்னைத்
தொடர்பு கொண்டால், இக்கோப்பு அனுப்பி வைக்கப்படும்.
நன்றி.

Friday, July 5, 2019
Monday, May 20, 2019
KSSR SEMAKAN 2019 ( KEGUNAAN MULAI TAHUN 2020 )
TAMILSJKT
A. BAHASA MELAYU TAHUN 4
B. BAHASA TAMIL TAHUN 4
C. MATEMATIK TAHUN 4
D. PJK TAHUN 4
E. PENDIDIKAN KESENIAN TAHUN 4
F. PENDIDIKAN MORAL TAHUN 4
G.RBT TAHUN 4
H. SEJARAH TAHUN 4
I. SAINS TAHUN 4
A. BAHASA MELAYU TAHUN 4
B. BAHASA TAMIL TAHUN 4
C. MATEMATIK TAHUN 4
D. PJK TAHUN 4
E. PENDIDIKAN KESENIAN TAHUN 4
F. PENDIDIKAN MORAL TAHUN 4
G.RBT TAHUN 4
H. SEJARAH TAHUN 4
I. SAINS TAHUN 4
Monday, April 15, 2019
PENILAIAN BILIK DARJAH ( PBD ) -TAHUN 1 - 3
TAMILSJKT
1. PBD TAHUN 1 VERSION 2 – SEMUA SUBJEK https://drive.google.com/file/d/1cSiJXo0648ZCrpzQJaiX1K9XmBTwvQIQ/view?usp=sharing
1. PBD TAHUN 1 VERSION 2 – SEMUA SUBJEK https://drive.google.com/file/d/1cSiJXo0648ZCrpzQJaiX1K9XmBTwvQIQ/view?usp=sharing
2. PBD TAHUN 2 VERSION 2 – SEMUA SUBJEK
3. PBD TAHUN 3 VERSION 3 – SEMUA SUBJEK
https://drive.google.com/file/d/1Zb9HNagIThGqzWX4KEJ2Pp6Sp-KooA9H/view?usp=sharing
PASSWORD : kpm atau 123
Subscribe to:
Posts (Atom)