TAMILSJKT
யு.பி.எஸ்.ஆர்., தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தேர்வு எழுத மாணவர்கள் அனைவரும் தயாராக இருப்பர் என்பது உறுதி. இது தமிழ்மொழிக்கான தளம் என்பதால் அதைப் பற்றியே பேச விரும்புகிறேன்.
தமிழ்மொழி தாள் 1, தாள் 2 என்று இரண்டு தாள்கள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.
இத்தளத்தின் வாயிலாக நான் வழங்கிய பயிற்சிகள், வழிகாட்டல்கள் அனைத்தும் உங்களுக்குப் பயனாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு உதஙியாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தேர்வின்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விடயங்களை உங்கள் முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
1. தேர்வை நம்பிக்கையோடு அணுகுங்கள்.
2. கேள்விகளைக் கவனமாகப் படித்து பதில் அளியுங்கள். அவசரம்
வேண்டாம்.
3.

No comments:
Post a Comment