தன்கதையும் கற்பனைக் கட்டுரையும் திறந்த முடிவு கட்டுரை வகையைச் சார்ந்தவை என்பதை அறிந்து கொள்க!
ஒரு கட்டுரையின் கூறுகள் :
அ. முன்னுரை
ஆ. கருத்து
இ. முடிவுரை
அ. முன்னுரை என்பது என்ன ?
- ஒரு தலைப்பின் அறிமுகம் தான் முன்னுரை. தலைப்பபைப் பற்றி
முன்னரே அறிமுகப்படுத்த வேண்டும்.
- தன்கதையிலும் கற்பனைக் கட்டுரையிலும் அதுவே நிகழ வேண்டும்.
ஆனால், என்ன நடக்கிறது ?
** கற்பனைக் கட்டுரையையும் தன்கதையையும் கதை போன்று எழுதலாம்
என்று ஒரு தவறான போதனை மாணவர்களிடையே பரப்பப்பட்டு
வருகிறது. மாணவர்களும் இதுவே சரியென எண்ணி எழுதுகின்றனர். இது
தவறான வழிகாட்டலாகும்.
** கற்பனைக் கட்டுரையோ தன்கதையோ.... அது கட்டுரை என மாணவர்கள்
உணர வேண்டும். உணர வைக்கப்பட வேண்டும். அதற்குக் தேவை
முன்னுரையே அன்றி, கதை போன்ற தொடக்கமல்ல.
ஆ. கருத்து - 4 கருத்துகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கருத்தும் முறையாக
விளக்கப்பட வேண்டும்.
இ. முடிவுரை - கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றவாறு முடித்து வைக்கப்பட
வேண்டும்.
****### விரைவில் ஒரு மாதிரிக் கட்டுரையுடன் தங்களைச் சந்திக்கிறேன்.
நான் ஓட்ட விரும்பும் ஒரு விநோத மிதிவண்டி
முன்னுரை:
- இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி - விண, மண், நீர் என பலவித
வாகனங்கள்
- நான் உருவாக்க விரும்புவதோ ஒரு விநோதமான மிதிவண்டி
கருத்து 1 ;
- அமைப்பு - வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.
- எதனால் செய்யப்பட்டிருக்கும் - கண்ணாடி நுண்ணிழைகள்
- ஏன் - உறுதியாகவும் இலகுவாகவும் இருக்கும்
- இதர அமைப்புகள்
கருத்து 2 ;
- பறக்கும் - ஏன் பறக்க வேண்டும் ?
- இன்றைய கால கட்டத்தில் சாலை நெரிசல் - பெரும் சவால்
- போக வேண்டிய இடத்திற்குத் துரித நேரத்தில் செல்ல முடிவதில்லை
- பயன் - என்ன பயன் என விளக்கப்பட அல்லது கூறப்பட வேண்டும்
- நேரம் மிச்சமாகும்
கருத்து 3:
- உருமாறும் தன்மை கொண்டிருக்கும்
- ஏன் உருமாறும் தன்மை கொண்டிருக்க வேண்டும் ?
- இன்றைய காலத்தில் திருடு, கொலை, கொள்ளை, கடத்தல் - வாழ்க்கை
பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
- ஓர் இயந்திர மனிதனாக உருமாறி எனக்கு மெய்க்காப்பளனாக இருக்கும்
- என்ன நன்மை ?
- நானும் என் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்போம்.
கருத்து 4;
- எந்தச் சூழலிலும் பயணம் செய்யும்
- வெள்ளம், சுனாமி, பூகம்பம், தீ விபத்து ---
- காரணம் - ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற இயலும்
- எனக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் தொண்டாற்ற
முடியும்.
முடிவுரை
- இது விநோத ஆசையாக இருந்தாலும், நிறைவேறும் என்ற நம்பிக்கை
இருக்கிறது.
- கணித, அறிவியல் பாடங்களில் கருத்தூன்றி படித்து -
- இறைவன் அருளும் தன்னம்பிக்கையும் - துணை நிற்கும்.
குறிப்பு :
இது எதிர்காலச் சூழலை மையமாக்கி எழுதப்பட வேண்டிய கட்டுரை.
எனவே, இது முழுக்க முழுக்க எதிர்காலச் சூழலில் அமைய வேண்டும்.
'உம்' என்ற விகுதியில் எழுத வேண்டும்.

ok super thanks
ReplyDeleteThanks Alor❤️❤️❤️
DeleteGood.It is helpful to me.
ReplyDeleteNot okk and don't help tooo use
ReplyDeleteTq☺️.... I want more essays.....
ReplyDeleteEnaku saaga varam kidaithaal. In this title one essay please. Tq. In tamil
ReplyDeleteEnakku parakkum mithivandi kidaithal. In this title one essay please. Tq and send me now, can uh
ReplyDeleteI want naan parakum veedanal....in this title one essay please...tq..in tamil
DeleteI want...naan parakum veedanal
ReplyDeleteI want this...pls
ReplyDeleteOk
DeleteThank you i am try
ReplyDeleteI want enakku maaya visai kidaithal
ReplyDeleteI want enakku pesum bommai kidaital and dinosaur enakku nanbanaga iruntal pls put
ReplyDeleteஎனக்கு ஒர மாய விசை கிடைத்தால் வேண்டும்
ReplyDeleteYes I also want this pls
DeleteNaan oviyaranal
ReplyDeleteI want.....Ethirkalathil nadapathai munkuttiye ariyum aatral inruthal
ReplyDeleteI want எனக்கு விநோத தட்டு கிடைத்தால்
ReplyDeleteI want enakku pesum bommai kidaitthal
ReplyDeleteI want enakku peasum Bommai kidhaithaal
ReplyDeleteI want நான் ஒரு புத்தகம்
ReplyDeletePls
ReplyDeleteஎதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் இருந்தால் கற்பனை கட்டுரை
ReplyDelete