Wednesday, January 27, 2016

யு.பி.எஸ்.ஆர்., மாதிரி வினாத்தாள்கள் தொகுப்பு

அனைவருக்கும் வணக்கம்.

யு.பி.எஸ்.ஆர்., புதிய அமைப்பு முறைக்கான மாதிரித் தேர்வுத் தாள்கள் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, இதைக் கருத்தில் கொண்டு, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் சிலர் ஒன்றுகூடி மாதிரி வினாத்தாள் தொகுப்பு ஒன்றை,

தமிழ் மொழி
மலாய் மொழி
ஆங்கிலம்
அறிவியல்
கணிதம்

ஆகிய பாடங்களுக்கு வெளியிட எண்ணம் கொண்டுள்ளோம். அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆதரவு இருந்தால் இப்பணியில் நாங்கள் வெற்றி காண்போம். எனவே, தங்கள் ஆதரவை இங்கே கருத்துப் பதிவின் வழியோ, மின்னஞ்சல் வழியோ தெரியப்படுத்தும்படி அன்போடு கேட்டுக கொள்கிறேன்.

இத்தொகுப்பை எதிர்வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியிட எண்ணம் கொண்டுள்ளோம். தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நம்பி இப்பணியில் இறங்கியுள்ளோம்.


நன்றி. வணக்கம்.








No comments:

Post a Comment